Surprise Me!

அப்துல் ரவூப் நினைவேந்தல் 2015 - சீமான் உரை - 27டிசம்2015 | Seeman Speech in Abdul Ravoof Remembrance Pothukoottam

2016-01-06 765 Dailymotion

அப்துல் ரவூப் நினைவேந்தல் 2015 - நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் உரை - 27டிசம்2015 | தமிழ் அம்மா | தமிழ் கேட் | தமிழன் சீமான் வீடியோஸ்

Naam Tamilar Katchi Senthamilan Seeman Speech in Abdul Ravoof Remembrance Pothukoottam at Karur - 27 December 2015 | Tamil Cat | Tamil Amma | Tamilan Seeman Videos

அப்துல் ரவூப் நினைவேந்தல் 2015 - சீமான் உரை | Seeman Speech in Abdul Ravoof Remembrance Meeting

அப்துல் ரவூப் நினைவேந்தல் 2015 - சீமான் உரை | Seeman Speech in Abdul Ravoof Remembrance Meeting Karur

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 27-12-15 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காயல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

அப்துல் ரவூப் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டவர். தமிழ்நாடு பெரம்பலூரைச் சேர்ந்த 24 வயதான அப்துல் ரவூப், 1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களுக்கு ஆதரவுக் கேட்டு 15-12-1995 அன்று திருச்சியில் தீக்குளித்தார். இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.

இதில் கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் சீமான்.

கரூர்-வழக்கறிஞர் நன்மாறன்

குளித்தலை-சீனி.பிரகாசு.

அரவக்குறிச்சி- ‘இயற்கை உழவர்’ அரவிந்த் குருசாமி

கிருஷ்ணராயபுரம்-தவமணி பத்மநாபன்

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது.....................மேலும் படிக்க - http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Thamizhar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website.........To Read More http://tamilcat.com/?p=17402

Buy Now on CodeCanyon